Tamil Dictionary 🔍

ஆலலம்

aalalam


திருமணத்தின்போது மணமகன் மணமகட்குக்கொடுக்கும் கூறைப் புடைவை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விவாகத்தின்போது மணமகன் மணமகட்குக் கொடுக்குங் கூறைப்புடவை. (W.) A garment given by the bridegroom to the bride at the time of marriage;

Tamil Lexicon


கூறை.

Na Kadirvelu Pillai Dictionary


, [āllm] ''s.'' A garment given by the bride-groom, to the bride, at the time of marriage, கூறை. ''(p.)''

Miron Winslow


ālalam
n.
A garment given by the bridegroom to the bride at the time of marriage;
விவாகத்தின்போது மணமகன் மணமகட்குக் கொடுக்குங் கூறைப்புடவை. (W.)

DSAL


ஆலலம் - ஒப்புமை - Similar