Tamil Dictionary 🔍

ஆலாகலம்

aalaakalam


காண்க : ஆலகாலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆலாகலவெள்ளம் போலக் கக்கினான். (திருவிளை. நாக. 17). Poison. See ஆலகாலம்.

Tamil Lexicon


ālākalam
n. hālāhala.
Poison. See ஆலகாலம்.
ஆலாகலவெள்ளம் போலக் கக்கினான். (திருவிளை. நாக. 17).

DSAL


ஆலாகலம் - ஒப்புமை - Similar