Tamil Dictionary 🔍

ஆலோலம்

aalolam


நீரொலி ; புள்ளோச்சும் ஒலிக்குறிப்பு ; தடுமாற்றம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீரொலி. (அக. நி.) 1. Sound of rushing water; புள்ளோச்சும் ஒலிக்குறிப்பு. பூவைகாள் செங்கட் புறவங்கா ளாலோலம் (கந்தபு. வள்ளி. 54). 2. Expression employed to drive away birds; சஞ்சலம். (நாநார்த்த.) Commotion;

Tamil Lexicon


s. (ஆல்+ஓலம், the sound of water running, நீரொலி); 2. trembling, agitation (ஆ+லோலம்) சல னம்; 3. expression used to drive away birds, புள்ளோச்சும்ஒலிக்குறிப்பு.

J.P. Fabricius Dictionary


, [ālōlam] ''s.'' Trembling, agi tation, சலனம். Wils. p. 122. ALOLA. 2. Whooping, calling, &c., to drive away birds, புள்ளோச்சுகை. 3. The sound of water when running, or poured, நீரொலி; [''ex'' ஆ, ''et'' லோல, shaking.] ''(p.)''

Miron Winslow


ālōlam
n. ஆல்2+ஓலம்.
1. Sound of rushing water;
நீரொலி. (அக. நி.)

2. Expression employed to drive away birds;
புள்ளோச்சும் ஒலிக்குறிப்பு. பூவைகாள் செங்கட் புறவங்கா ளாலோலம் (கந்தபு. வள்ளி. 54).

ālōlam
n. ālōla.
Commotion;
சஞ்சலம். (நாநார்த்த.)

DSAL


ஆலோலம் - ஒப்புமை - Similar