Tamil Dictionary 🔍

ஆலகாலம்

aalakaalam


பாற்கடலில் தோன்றிய நஞ்சு ; நிலவாகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாற்கடலிற்றோன்றிய விஷம். ஆலகாலமுமஞ்சனக் குன்றமும் (இரகு. இலவண. 6). Deadly poison produced during the churning of the ocean; நிலவாகை. (மூ.அ.) Tinnevelly senna, s. sh., Cassia augustifolia;

Tamil Lexicon


, ''s.'' Poison, strong ani mal poison, the poison ejected by snakes, விடம். Wils. p. 973. HALAHALA. ''(p.)''

Miron Winslow


ālakālam
n. hālahāla.
Deadly poison produced during the churning of the ocean;
பாற்கடலிற்றோன்றிய விஷம். ஆலகாலமுமஞ்சனக் குன்றமும் (இரகு. இலவண. 6).

ālakālam
n.
Tinnevelly senna, s. sh., Cassia augustifolia;
நிலவாகை. (மூ.அ.)

DSAL


ஆலகாலம் - ஒப்புமை - Similar