Tamil Dictionary 🔍

பலலம்

palalam


சேறு ; பிண்ணாக்கு ; ஊன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சேறு. 1. Mire, slush; பிண்ணாக்கு. 2. Oil-cake; மாமிசம். 3. Flesh;

Tamil Lexicon


palalam,
n. palala. (யாழ். அக.)
1. Mire, slush;
சேறு.

2. Oil-cake;
பிண்ணாக்கு.

3. Flesh;
மாமிசம்.

DSAL


பலலம் - ஒப்புமை - Similar