ஆலாலம்
aalaalam
துரிஞ்சில் ; கடலில் பிறந்த நஞ்சு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடலிற்பிறந்த விஷம். ஆலால முண்டா னவன் சதுர்தா னென்னேடீ (திர்வாச. 12, 8). Poison produced at the time of the churning of the ocean; (பிங்.) Small house-bat. See துரிஞ்சில்.
Tamil Lexicon
s. poison, விஷம், see under, ஆலம்.
J.P. Fabricius Dictionary
, [ālālam] ''s.'' Poison, நஞ்சு. Wils. p. 973.
Miron Winslow
ālālam
n. prob. ஆல்1+ஆலு-.
Small house-bat. See துரிஞ்சில்.
(பிங்.)
ālālam
n. hālāhala.
Poison produced at the time of the churning of the ocean;
கடலிற்பிறந்த விஷம். ஆலால முண்டா னவன் சதுர்தா னென்னேடீ (திர்வாச. 12, 8).
DSAL