Tamil Dictionary 🔍

குற்றுயிர்

kutrruyir


இறக்கும் நிலையிலுள்ள உயிர் , குறையுயிர் ; குற்றெழுத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குற்றெழுத்து. குற்றுயிரளபி னீறாம் (நன். 108). 2. Short vowel. See குறையுயிர். 1. [T. kuṭṭusuru.] State of being half dead;

Tamil Lexicon


, ''s.'' Half dead; ''lit.'' half alive, குறைப்பிராணன். 2. ''[in gram.]'' A short vowel--as அ, இ, உ, எ, and ஒ.

Miron Winslow


kuṟṟuyir,
n. குறு-மை+உயிர்.
1. [T. kuṭṭusuru.] State of being half dead;
குறையுயிர்.

2. Short vowel. See
குற்றெழுத்து. குற்றுயிரளபி னீறாம் (நன். 108).

DSAL


குற்றுயிர் - ஒப்புமை - Similar