Tamil Dictionary 🔍

ஆர்ப்பு

aarppu


பேரொலி ; சிரிப்பு ; மகிழ்ச்சி ; போர் ; மாத்திரை கடந்த சுருதி ; கட்டு ; தைத்த முள்ளின் ஒடிந்த கூர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போர். (பிங்.) 4. Battle; மாத்திரை கடந்த சுருதி. (சிலப். 8. 29.) 5. Excessive pitch of a lute string; சிரிப்பு. (பிங்.) 2. Laughter; பேரொலி. ஆர்ப்புக் கொண்டு கைவிசைத்தெறி மணிக்கல் (கந்தபு. நாட்டு. 45). 1. Loud, tumultuous noise; தைத்த முள்ளின் ஒடிந்த கூர். (J.) 7. Piece of thorn broken off in one's flesh; கட்டு. ஆர்ப்பாய காயந் தன்னை (சி. சி. 4. 24). 6. Tie, bondage; மகிழ்ச்சி. புந்நி யார்ப்புறக் கண்டனன்...திருக்கோயில் (குற்றா. தலல். மந்தமா. 110). 3. Joy, exultation;

Tamil Lexicon


, ''v. noun.'' A loud noise, roaring, clamor, பேரொலி. 2. Laughter, hearty laughing, neighing, சிரிப்பு. 3. A battle, போர். 4. A tie, bandage, கட்டு. ''(p.)'' 5. ''[prov.]'' A small particle of a broken thorn, &c. found in ulcers, முண்முதலியமுரிந்ததுகள். குதிரையினார்ப்பு. The neighing of horses.

Miron Winslow


ārppu
n. ஆர்2-. [1 to 5 T. ārpu.]
1. Loud, tumultuous noise;
பேரொலி. ஆர்ப்புக் கொண்டு கைவிசைத்தெறி மணிக்கல் (கந்தபு. நாட்டு. 45).

2. Laughter;
சிரிப்பு. (பிங்.)

3. Joy, exultation;
மகிழ்ச்சி. புந்நி யார்ப்புறக் கண்டனன்...திருக்கோயில் (குற்றா. தலல். மந்தமா. 110).

4. Battle;
போர். (பிங்.)

5. Excessive pitch of a lute string;
மாத்திரை கடந்த சுருதி. (சிலப். 8. 29.)

6. Tie, bondage;
கட்டு. ஆர்ப்பாய காயந் தன்னை (சி. சி. 4. 24).

7. Piece of thorn broken off in one's flesh;
தைத்த முள்ளின் ஒடிந்த கூர். (J.)

DSAL


ஆர்ப்பு - ஒப்புமை - Similar