ஆப்பு
aappu
முளை ; காண்க : எட்டி ; நோய் ; உணவு ; கட்டு ; உடல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சரீரம். (திவ். இயற். 4, 93.) 2. Body; கட்டு. அருவினைக ளாப்பு.. அவிழ்ந்தொழியும் (திவ்.இயற்.1, 75, ). 1. Bandage, tie; உணவு. Loc. Nurs. 3. Food; நொய். 2. Broken rice, grit; (மூ.அ.) 1. Strychnine tree. See எட்டி. முளை. ஆப்பதில் லாததே ரிவையெலா மொன்றாகும் (அற. சத. 57). Wedge used in splitting wood, peg, stake;
Tamil Lexicon
ஆய்ப்பு, s. a wedge முளை. ஆப்புக்கடாவ, --த்தைக்க, to drive in a wedge.
J.P. Fabricius Dictionary
, [āppu] ''s.'' A wedge used in splitting palmyra rafters, &c., மரம்பிளக்குமாப்பு. ''(c.)''
Miron Winslow
āppu
n. [K. āpu, M. āppu.]
Wedge used in splitting wood, peg, stake;
முளை. ஆப்பதில் லாததே ரிவையெலா மொன்றாகும் (அற. சத. 57).
āppu
n.
1. Strychnine tree. See எட்டி.
(மூ.அ.)
2. Broken rice, grit;
நொய்.
3. Food;
உணவு. Loc. Nurs.
āppu
n. யாப்பு.
1. Bandage, tie;
கட்டு. அருவினைக ளாப்பு.. அவிழ்ந்தொழியும் (திவ்.இயற்.1, 75, ).
2. Body;
சரீரம். (திவ். இயற். 4, 93.)
DSAL