ஆய்ப்பு
aaippu
ஒடுங்குகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒடுங்குகை. சிலசில்கணையா லாய்ப்புண்டவனும் (கம்பரா. அதிகாயன். 10). To be reduced in circumstances, power, energies;
Tamil Lexicon
ஆப்பு s. see ஆப்பு, wedge; 2. being reduced in circumstances and power, ஒடுக்கம்.
J.P. Fabricius Dictionary
அசைப்பு, வீச்சு.
Na Kadirvelu Pillai Dictionary
āyppu
n. ஆய்-.
To be reduced in circumstances, power, energies;
ஒடுங்குகை. சிலசில்கணையா லாய்ப்புண்டவனும் (கம்பரா. அதிகாயன். 10).
DSAL