Tamil Dictionary 🔍

ஈர்ப்பு

eerppu


இழுப்பு ; இசிவுநோய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இழுப்பு. ஈர்ப்புடைக் கராஅத் தன்ன வென்னை (புறநா. 104). 1. Pull, tug, attraction; இசிவு நோய். (W.) 2. Lock-jaw, tetanus, spasmodic contraction of the features or limbs;

Tamil Lexicon


ஈர்த்தல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Draught, pulling, a pull, tug, attraction, இழுப்பு. 2. Lock jaw, tetanus, contortion of the features or the limbs, இசிவு.

Miron Winslow


īrppu
n. ஈர்2-.
1. Pull, tug, attraction;
இழுப்பு. ஈர்ப்புடைக் கராஅத் தன்ன வென்னை (புறநா. 104).

2. Lock-jaw, tetanus, spasmodic contraction of the features or limbs;
இசிவு நோய். (W.)

DSAL


ஈர்ப்பு - ஒப்புமை - Similar