Tamil Dictionary 🔍

ஆர்த்தல்

aarthal


ஒலித்தல் ; போர்புரிதல் ; தட்டுதல் ; அலர்தூற்றுதல் ; கட்டுதல் ; பூணுதல் ; மறைத்தல் ; மின்னுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போர் புரிதல். (திவா.); தட்டுதல். மார்பார்த்தல் (இன்னா. 19). அலர்தூற்றுதல். முனியவந்தார்ப்பதுபோலும் (கலித். 33, 14). கட்டுதல். பாம்பொன்றார்த்து (தேவா. 16, 11). பூணுதல். (திவா.) 2. To fight, make war; 1. To pat oneself; 2. To slander, vilify; 3. To blind, tie, gird; 4. To put on, wear; ஒலித்தல். அலைகடற் றிரையி னார்த்தார்த் தோங்கி (திருவாச. 3, 151.) 1. To shout, roar, bellow; மறைத்தல். ஆன்மாவின்ற னறிவொடு தொழிலை யார்த்து (சி. சி. 2, 80). 1. To obscure, shield; மின்னுதல். (நாநார்த்த.) 2. To shine;

Tamil Lexicon


, ''v. noun.'' Dressing, அணி தல். 2. Sounding, ஒலித்தல். 3. Binding, கட்டல். 4. Fighting, பொருதல்.

Miron Winslow


ār-
11 v. [ārtsu, K. M. ār, Tu. ārkuni.] intr.
1. To shout, roar, bellow;
ஒலித்தல். அலைகடற் றிரையி னார்த்தார்த் தோங்கி (திருவாச. 3, 151.)

2. To fight, make war; 1. To pat oneself; 2. To slander, vilify; 3. To blind, tie, gird; 4. To put on, wear;
போர் புரிதல். (திவா.); தட்டுதல். மார்பார்த்தல் (இன்னா. 19). அலர்தூற்றுதல். முனியவந்தார்ப்பதுபோலும் (கலித். 33, 14). கட்டுதல். பாம்பொன்றார்த்து (தேவா. 16, 11). பூணுதல். (திவா.)

ār-
11 v. tr.
1. To obscure, shield;
மறைத்தல். ஆன்மாவின்ற னறிவொடு தொழிலை யார்த்து (சி. சி. 2, 80).

2. To shine;
மின்னுதல். (நாநார்த்த.)

DSAL


ஆர்த்தல் - ஒப்புமை - Similar