கர்த்தன்
karthan
செய்வோன் , வினைமுதல் ; கடவுள் ; தலைவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See கர்த்தா.
Tamil Lexicon
கர்த்தா, கத்தன், கருத்தன், s. doer, maker, an agent, an author, செய்வோன்; God, our creator, Lord, கடவுள்; 3. possessor, owner, master, தலைவன். வெட்டவும் விடவும் (வெட்டி விடக்) கர்த்தன், one who has arbitrary power over one's life and property. கர்த்ததுரோகம், high treason. கர்த்ததுரோகி, one guilty of high treason. கர்த்தத்துவம், கர்த்ததத்துவம், domination, lordship, right of superiority. கர்த்தவியம், கருத்தவியம், that which ought to be done, duty. கர்த்தானி, a heir, உரியவன். கர்த்தாதி கர்த்தா, (கர்த்தா+அதி கர்த்தா), the lord of lords.
J.P. Fabricius Dictionary
[karttaṉ ] --கத்தன், ''s.'' A doer, a maker, an agent, செய்வோன். 2. The Su preme Being, the lord--used for Siva, Brahma, &c. 3. A chief, the principal, the master, தலைவன். 4. ''[in grammar.]'' The active noun, the nominative case, எழுவாய். தகப்பன்தேடக்கர்த்தன்பிள்ளையழிக்கக்கர்த்தன். That which the father gathers, the son squan ders.
Miron Winslow
karttaṉ
n.
See கர்த்தா.
.
DSAL