Tamil Dictionary 🔍

ஆத்தன்

aathan


விருப்பமானவன் ; அருகன் ; நம்பத்தக்கோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இஷ்டன். (திவ்.திருவாய். 10, 1, 6.) 1. Friend; நம்பத்தக்கோன். ஆத்தனுடைய வசனம். 2. Trust-worthy person, one whose words are reliable and authoritative; அருகன். (சூடா.) 3. Arhat;

Tamil Lexicon


s. (ஆப்தன்) a friend, an associate; 2. God, கடவுள்; 3. Argha, அருகன்.

J.P. Fabricius Dictionary


அருகன், சங்காத்தி.

Na Kadirvelu Pillai Dictionary


, [āttṉ] ''s.'' A friend, companion, an associate, சங்காத்தி. 2. A great person, a superior, முதல்வன். 3. The Divine Being, கடவுள். 4. Argha, அருகன். ''(p.)''

Miron Winslow


āttaṉ
n. āpta.
1. Friend;
இஷ்டன். (திவ்.திருவாய். 10, 1, 6.)

2. Trust-worthy person, one whose words are reliable and authoritative;
நம்பத்தக்கோன். ஆத்தனுடைய வசனம்.

3. Arhat;
அருகன். (சூடா.)

DSAL


ஆத்தன் - ஒப்புமை - Similar