ஆர்க்கம்
aarkkam
இலாபம் ; காண்க : ஆரகம் ; ஆரக்கம் ; சந்தனம் ; பித்தளை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இலாபம். (J.) Profit; சந்தனம். (சங். அக.) 3. Sandalwood; . 2. See ஆரக்கம். (சங். அக.) . 1. See ஆரகம்2. (சது.) கொல்லங்கோவை. (சங். அக.) A Shrub; பித்தளை. (சங். அக.) 4. Brass;
Tamil Lexicon
s. profit, gain, லாபம்.
J.P. Fabricius Dictionary
, [ārkkm] ''s.'' Blood, இரத்தம். (சது.) ''(p.)'' 2. ''[prov.]'' Profit, இலாபம்.
Miron Winslow
ārkkam
n. cf. argha.
Profit;
இலாபம். (J.)
ārkkam
n.
1. See ஆரகம்2. (சது.)
.
2. See ஆரக்கம். (சங். அக.)
.
3. Sandalwood;
சந்தனம். (சங். அக.)
4. Brass;
பித்தளை. (சங். அக.)
ārkkam
n. cf. ஆர்க்கங்கோடன்.
A Shrub;
கொல்லங்கோவை. (சங். அக.)
DSAL