Tamil Dictionary 🔍

அர்க்கம்

arkkam


தேவருக்கு அல்லது பெரியோருக்கு வணக்கத்தோடு கொடுக்கும் பொருள் ; எருக்கு ; நீர்க்காக்கை ; பொன் ; செம்பு ; பளிங்கு விலைப்பொருள் ; பூகோளத்தில் குறுக்குக்கோடு , அகலாங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(பிங்.) Little cormorant. See நீர்க்காக்கை. (மலை.) Madar. See எருக்கு. பொன். 2. Gold; தானியவிலை. 1. Price of grain; பூகோளத்தின் குறுக்குரேகை. (W.) Terrestrial latitude;

Tamil Lexicon


எருக்கு, நீர்க்காக்கை.

Na Kadirvelu Pillai Dictionary


, [arkkm] ''s.'' A shrub. See அருக் கம்.

Miron Winslow


arkkam
n.
Little cormorant. See நீர்க்காக்கை.
(பிங்.)

arkkam
n. arka.
Madar. See எருக்கு.
(மலை.)

arkkam
n. akṣa.
Terrestrial latitude;
பூகோளத்தின் குறுக்குரேகை. (W.)

arkkam
n. argha. (W.)
1. Price of grain;
தானியவிலை.

2. Gold;
பொன்.

DSAL


அர்க்கம் - ஒப்புமை - Similar