Tamil Dictionary 🔍

ஆக்கம்

aakkam


காண்க : ஆக்கக்கிளவி ; அமைத்துக் கொள்ளுகை ; கைகூடுகை ; உண்டுபண்ணுகை ; படைப்பு ; செல்வம் ; பொன் ; பெருக்கம் ; இலாபம் ; ஈட்டம் ; கொடிப்படை ; திருமகள் ; மங்களகரம் ; வாழ்த்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மங்களகரம். Loc, 2. Auspiciousness; கைக்கூடுகை. (பு. வெ.1, 4, 7 உரை.) 1. Achievement, accomplishing; கொடிப்படை. (திவா). 11. Van of an army carrying the banner; அமைத்துக்கொள்ளுகை. (தொல்.சொல்.1. சேனா.) 10. Arrangement, preparation, as in cleansing rice; ஆசி. (திருவிளை.மாயப்.26.) 9. Benediction; இலக்குமி. (பிங்.) 8. Lakshmi; பொன். (பிங்.) 7. Gold; செல்வம். மனநல மன்னுயிர்க் காக்கம் (குறள், 457). 6. Wealth, prosperity, fortune; ஈட்டம். அருளொடு மன்பொடும் வாராப் பொருளாக்கம் (குறள், 755). 5. Accumulation; இலாபம். ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை. (குறள், 463). 4. Gain, profit; விருத்தி. தம்மாலா மாக்க மிலரென்று (நாலடி.301). 3. Increase, development; செயற்கைப் பொருளை யாக்கமொடு கூறல். (தொல்.சொல்.20). 1. See ஆக்கக்கிளவி. சிருஷ்டி. ஆக்க மவ்வவர் கன்மமெலாங் கழித்திடல். (சி.சி.1,37). 2. Creation;

Tamil Lexicon


s. gain, profit இலாபம்; 2. gold, பொன்; 3. wealth, செல்வம்; 4. creation, சிருட்டி; 5. Lakshmi; 6. van of army, சேனை முன்னணி. ஆக்கப்பெயர், noun or names given at pleasure, arbitrary signs.

J.P. Fabricius Dictionary


, [ākkm] ''s.'' An abstract from ஆகு தல், or ஆக்குதல், indicating change from one state or quality to another--as in இவன் நல்லவனானான், he has become a good man. 2. Gain, profit, acquisition, இலாபம். 3. Wealth, prosperity, riches, fortune, af fluence, செல்வம். 4. Gold, பொன். 5. Lakshmi, இலக்குமி. 6. The front division of an army, கொடிப்படை. 7. Elevation, எழு ச்சி. 8. Enlargement, increase, பெருக்கம். ''(p.)''

Miron Winslow


ākkam
n. ஆக்கு-. [M.ākkam.]
1. See ஆக்கக்கிளவி.
செயற்கைப் பொருளை யாக்கமொடு கூறல். (தொல்.சொல்.20).

2. Creation;
சிருஷ்டி. ஆக்க மவ்வவர் கன்மமெலாங் கழித்திடல். (சி.சி.1,37).

3. Increase, development;
விருத்தி. தம்மாலா மாக்க மிலரென்று (நாலடி.301).

4. Gain, profit;
இலாபம். ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை. (குறள், 463).

5. Accumulation;
ஈட்டம். அருளொடு மன்பொடும் வாராப் பொருளாக்கம் (குறள், 755).

6. Wealth, prosperity, fortune;
செல்வம். மனநல மன்னுயிர்க் காக்கம் (குறள், 457).

7. Gold;
பொன். (பிங்.)

8. Lakshmi;
இலக்குமி. (பிங்.)

9. Benediction;
ஆசி. (திருவிளை.மாயப்.26.)

10. Arrangement, preparation, as in cleansing rice;
அமைத்துக்கொள்ளுகை. (தொல்.சொல்.1. சேனா.)

11. Van of an army carrying the banner;
கொடிப்படை. (திவா).

ākkam
n. ஆகு-.
1. Achievement, accomplishing;
கைக்கூடுகை. (பு. வெ.1, 4, 7 உரை.)

2. Auspiciousness;
மங்களகரம். Loc,

DSAL


ஆக்கம் - ஒப்புமை - Similar