Tamil Dictionary 🔍

ஆராட்சி

aaraatsi


பழைய வரிவகை ; ஆள் நடமாட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆள் நடமாட்டம். Tj. Movement of persons; பழையவரி வகை. (S. I. I. v, 96.) An ancient tax;

Tamil Lexicon


ārāṭci
n. perh. ஆராய்ச்சி.
An ancient tax;
பழையவரி வகை. (S. I. I. v, 96.)

ārāṭci
n. perh. ஆள்+.
Movement of persons;
ஆள் நடமாட்டம். Tj.

DSAL


ஆராட்சி - ஒப்புமை - Similar