Tamil Dictionary 🔍

அரசாட்சி

arasaatsi


அரசு நிருவாகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இராசரீகம். என்னேயிவ் வரசாட்சி. (கம்பரா. மீட்சி. 223). Reign, rule, government;

Tamil Lexicon


இராசரிகம், இராசாவினாளுசை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Reign, gov ernment, the exercise of government, the right of possession to the throne, இராசரிகம்.

Miron Winslow


aracāṭci
n. அரசு2+ஆள்-,
Reign, rule, government;
இராசரீகம். என்னேயிவ் வரசாட்சி. (கம்பரா. மீட்சி. 223).

DSAL


அரசாட்சி - ஒப்புமை - Similar