Tamil Dictionary 🔍

ஆட்சி

aatsi


உரிமை ; ஆளுகை ; அதிகாரம் ; ஆன்றோர் வழக்கு ; அனுபவம் ; தாயமுறையில் வந்த உரிமை ; மக்கள் அணையலாகாதெனக் கட்டளையிடப்பட்ட இடம் ; கோள்நிலை ; கிழமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அதிகாரம். (W.) 1. Dominion; power; வாரிசுக் கிரமத்தில் வந்த உரிமை. (R.) 2. Inheritance; heritage; கிரகநிலையுளொன்று. 6. Ruling house of a planet, one of five kiraka-nilai, q.v.; மக்கள் அணையலாகாதெனக் கட்டளையிடப்பட்ட இடம். (திருக்கோ. 282, உரை.) 5. Sphere of one's authority wherein an outsider may not intrude; அனுபவம். ஆட்சியி லாவணத்தி லன்றி (பெரியபு. தடுத்தாட். 56). 4. Possession, enjoyment; ஆன்றோர்வழக்கு. இந்தச்சொல் ஆட்சியில் இல்லை. 3. Use, usage, especially classical usage; ஆளுகை. விண்ணுநின்னாட்சி யாக்கி (கம்பரா. சூர்ப்ப. 55). 2. Government, rule, reign; உரிமை. (பிங்.) 1. Lordship, proprietorship, ownership; கிழமை. (நாமதீப.) 3.cf. ஆட்சை. Day of the week;

Tamil Lexicon


s. (ஆள்)- v. n. of ஆள், sovereignty

J.P. Fabricius Dictionary


ஆண்மை, உரிமை.

Na Kadirvelu Pillai Dictionary


aacci ஆச்சி rule, administration, govern- ment; sovereignty

David W. McAlpin


, ''v. noun.'' Possession, heri tage, inheritance, title, உரிமை. 2. Go vernment, domination, rule, reign, ஆளு கை. 3. Use, practice, occupancy, usage- especially in language by classical wri ters, வழக்கம்.

Miron Winslow


āṭci
n. ஆள்-.
1. Lordship, proprietorship, ownership;
உரிமை. (பிங்.)

2. Government, rule, reign;
ஆளுகை. விண்ணுநின்னாட்சி யாக்கி (கம்பரா. சூர்ப்ப. 55).

3. Use, usage, especially classical usage;
ஆன்றோர்வழக்கு. இந்தச்சொல் ஆட்சியில் இல்லை.

4. Possession, enjoyment;
அனுபவம். ஆட்சியி லாவணத்தி லன்றி (பெரியபு. தடுத்தாட். 56).

5. Sphere of one's authority wherein an outsider may not intrude;
மக்கள் அணையலாகாதெனக் கட்டளையிடப்பட்ட இடம். (திருக்கோ. 282, உரை.)

6. Ruling house of a planet, one of five kiraka-nilai, q.v.;
கிரகநிலையுளொன்று.

āṭci
n. ஆள்-.
1. Dominion; power;
அதிகாரம். (W.)

2. Inheritance; heritage;
வாரிசுக் கிரமத்தில் வந்த உரிமை. (R.)

3.cf. ஆட்சை. Day of the week;
கிழமை. (நாமதீப.)

DSAL


ஆட்சி - ஒப்புமை - Similar