Tamil Dictionary 🔍

மாட்சி

maatsi


பெருமை ; விளக்கம் ; இயல்பு ; அழகு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இயல்பு. மரபுநிலை தெரியா மாட்சியவர் (தொல். மரபி. 648). 4. Nature; மகிமை எனைமாட்சித் தாகியக் கண்ணும் (குறள், 750). 1. Glory, greatness, magnificence, splendour, majesty; விளக்கம். மூலவோலை மாட்சியிற் காட்டவைத்தேன் (பெரியபு. தடுத்தாட். 56). 2. Clearness; clarity அழகு. நூலோர் புகழ்ந்த மாட்சிய ... புரவி (பெரும்பாண். 487). 3. Beauty;

Tamil Lexicon


மாட்சிமை; s. (மாண்) glory, greatness, splendour, மகிமை; 2. beauty, அழகு.

J.P. Fabricius Dictionary


பெருமை.

Na Kadirvelu Pillai Dictionary


[māṭci ] --மாட்சிமை, ''s.'' Glory, great ness, magnificence, splendor, majesty, மகி மை. 2. Beauty, அழகு; [''ex'' மாண்.] மனைமாட்சியில்லாள்கண். The glory of the house is the wife. ''(p.)''

Miron Winslow


māṭci
n. மாண்-.
1. Glory, greatness, magnificence, splendour, majesty;
மகிமை எனைமாட்சித் தாகியக் கண்ணும் (குறள், 750).

2. Clearness; clarity
விளக்கம். மூலவோலை மாட்சியிற் காட்டவைத்தேன் (பெரியபு. தடுத்தாட். 56).

3. Beauty;
அழகு. நூலோர் புகழ்ந்த மாட்சிய ... புரவி (பெரும்பாண். 487).

4. Nature;
இயல்பு. மரபுநிலை தெரியா மாட்சியவர் (தொல். மரபி. 648).

DSAL


மாட்சி - ஒப்புமை - Similar