சாட்சி
saatsi
நேரிற் கண்டவர் ; வழக்கில் சாட்சி கூறுவோர் ; எடுத்துக்காட்டு ; உடன் உண்ணும் விருந்து ; சைதன்னியம் ; சான்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சைதன்யம். (W.) 5. (Phil.) Pure spirit, Intelligence, Intelligent Being; நேரிற் பார்த்தறிந்தவ-ன்-ள். 1.Eye-witness; வழக்கில் சாட்சியங்கூறுவோ-ன்-ள். சாட்சியழைத்ததும் (திருவுசாத்தானநான்மணிமாலை, 53: திருவாலவா. பக். 27). 2. Witness in court; உடனுண்ணும் விருந்து. சாட்சியறப் பசியாறியை (திருப்பு. 266). 3. Guest as dining at the same table; சாட்சி சொல்லுக நி யென்றான் (விநாயகபு. 79, 46). 4. cf. sākṣya. See சாட்சியம்.
Tamil Lexicon
சாக்ஷி, (vulg. சாக்கி) s. an eyewitness, one who gives testimony, a witness, கண்டவன்; 2. evidence, testimony, அத்தாட்சி; 3. a guest, as dining at the same table; 5. intelligence, intelligent being, சைதன்யம் (phil.) சாட்சிகாட்ட, to cite authority for a statement. சாட்சிகேட்க, to hear evidence. சாட்சிகொடுக்க, --சொல்ல, to give evidence, to bear testimony. சாட்சிகோர, to summon as a witness. சாட்சிக்காரன், a witness. சாட்சிசம்பந்தம், oral & written evidence. சாட்சிசாப்தா, -ப்பட்டி, a list of witnesses. சாட்சிபூதம், that which is a witness. சாட்சிபூதமாயிருக்க, to be a passive witness to an event. சாட்சிபோசனம், dining in company with guests. சாட்சிருசு, evidence. சாட்சியம், evidence, testimony. சாட்சியிட, --சொல்ல, to depose, to give evidence. சாட்சி விசாரிக்க, --விளங்க, to examine witnesses. சாட்சிவிட, to produce evidence. சாட்சிவைக்க, --அழைக்க, சாட்சிக்கு அழைக்க, --இழுக்க, to take or call to witness. கள்ளச்சாட்சி, கட்டுச்-, பொய்ச்-, false witness.
J.P. Fabricius Dictionary
கரி, சான்று.
Na Kadirvelu Pillai Dictionary
[cāṭci ] --சாக்ஷி, ''s.'' An eye-witness, witness in court, &c., கண்டவன். 2. Depo sition, attestation, testification, சொல்லுஞ்சா ட்சி. ''(c.)'' W. p. 915.
Miron Winslow
cāṭci,
n.sākṣin.
1.Eye-witness;
நேரிற் பார்த்தறிந்தவ-ன்-ள்.
2. Witness in court;
வழக்கில் சாட்சியங்கூறுவோ-ன்-ள். சாட்சியழைத்ததும் (திருவுசாத்தானநான்மணிமாலை, 53: திருவாலவா. பக். 27).
3. Guest as dining at the same table;
உடனுண்ணும் விருந்து. சாட்சியறப் பசியாறியை (திருப்பு. 266).
4. cf. sākṣya. See சாட்சியம்.
சாட்சி சொல்லுக நி யென்றான் (விநாயகபு. 79, 46).
5. (Phil.) Pure spirit, Intelligence, Intelligent Being;
சைதன்யம். (W.)
DSAL