ஊராட்சி
ooraatsi
ஊர் ஆளுகை ; ஒரு பழைய வரி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஊராளுகை. 1. Administration of a village; ஒரு பழையவரி. நாடாட்சியும் ஊராட்சியும் . . . எவ் வகைப்பட்டதும் (S.I.I. ii, 509). 2. An ancient tax;
Tamil Lexicon
ūr-āṭci
n. id.+.
1. Administration of a village;
ஊராளுகை.
2. An ancient tax;
ஒரு பழையவரி. நாடாட்சியும் ஊராட்சியும் . . . எவ் வகைப்பட்டதும் (S.I.I. ii, 509).
DSAL