தாட்சி
thaatsi
தாமதம் ; இழிவு ; தாழ்ந்து பணிகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாமதம். தாட்சி யெய்தாதுஞற்றுதல் கருமம் (பிரபோத. 5, 39). 2. Dilatoriness, tardiness; தாழ்ந்துபணிகை. அஞ்சொலார்மேற் றாட்சியும் (மேருமந். 419). Humility; இழிவு. தாட்சியிங் கிதனின்மேற்றருவ தென்னினி (கம்பரா. யுத். மந்தி. 11). 1. Degradation, disgrace;
Tamil Lexicon
s. vulg. for தாழ்ச்சி.
J.P. Fabricius Dictionary
tātci,
n. தாழ்-.
1. Degradation, disgrace;
இழிவு. தாட்சியிங் கிதனின்மேற்றருவ தென்னினி (கம்பரா. யுத். மந்தி. 11).
2. Dilatoriness, tardiness;
தாமதம். தாட்சி யெய்தாதுஞற்றுதல் கருமம் (பிரபோத. 5, 39).
tāṭci,
n. தாழ்-.
Humility;
தாழ்ந்துபணிகை. அஞ்சொலார்மேற் றாட்சியும் (மேருமந். 419).
DSAL