ஆய்ச்சி
aaichi
தாய் ; பாட்டி ; பெண் ; இடைச்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெண். Loc. 3. Hon. expr. for woman; பாட்டி. 2. Grandmother; தாய். (ஈடு, 6, 1, 4.) 1. Mother; . Fem. of ஆயன்.
Tamil Lexicon
ஆச்சி, s. mother, elderly woman, தாய்; 2. see ஆயன்.
J.P. Fabricius Dictionary
இடைச்சி, தாய்.
Na Kadirvelu Pillai Dictionary
, [āycci] ''s. [prov.]'' Mother, தாய். 2. ''(p.)'' A female of the herdsmen tribe, இடைச்சி.
Miron Winslow
āycci
n. ஆய்4 [M. Acci.]
1. Mother;
தாய். (ஈடு, 6, 1, 4.)
2. Grandmother;
பாட்டி.
3. Hon. expr. for woman;
பெண். Loc.
āycci
n. ஆய்3.
Fem. of ஆயன்.
.
DSAL