ஆச்சல்
aachal
பாய்ச்சல் ; வண்டிப் பாதையில் உண்டாகும் பள்ளம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வண்டிப்பாதையில் உண்டாம் பள்ளம். Loc. Rut; பாய்ச்சல். (W.) Sudden violent rush, gust, impulse;
Tamil Lexicon
, [āccl] ''s.'' [''perhaps for'' அசைத்தல்.] Impulse, beat, gust, &c., as பாய்ச்சல். ''(c.)''
Miron Winslow
āccal
n. prob. பாய்-.
Sudden violent rush, gust, impulse;
பாய்ச்சல். (W.)
āccal
n.
Rut;
வண்டிப்பாதையில் உண்டாம் பள்ளம். Loc.
DSAL