Tamil Dictionary 🔍

ஆயுட்கோள்

aayutkoal


சாதகனுடைய ஆயுளைக் கணிப்பவனாகக் கருதப்படும் சனி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாதகனுடைய ஆயுளை நிர்ணயிப்பவனாகக் கருதப் படுஞ் சனிபகவான். (நாமதீப.) Saturn, said to determine the length of a man's life;

Tamil Lexicon


āyuṭ-kōḷ
n. ஆயுள்+.
Saturn, said to determine the length of a man's life;
சாதகனுடைய ஆயுளை நிர்ணயிப்பவனாகக் கருதப் படுஞ் சனிபகவான். (நாமதீப.)

DSAL


ஆயுட்கோள் - ஒப்புமை - Similar