Tamil Dictionary 🔍

நாட்கோள்

naatkoal


அரச சின்னங்களைப் புறவீடு விடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இராச சின்னங்களைப் பரஸ்தானப்படுத்துகை. புறத்தோன் குடைநாட் கோள் (தொல். பொ. 68, உரை). Sending the royal equipage forward on an auspicious day preparatory to a king's journey;

Tamil Lexicon


nāṭ-kōḻ,
n. id.+.
Sending the royal equipage forward on an auspicious day preparatory to a king's journey;
இராச சின்னங்களைப் பரஸ்தானப்படுத்துகை. புறத்தோன் குடைநாட் கோள் (தொல். பொ. 68, உரை).

DSAL


நாட்கோள் - ஒப்புமை - Similar