குடிகோள்
kutikoal
சூழ்ச்சியால் குடியைக் கெடுக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உபாயஞ்சூழ்ந்து குடியைக் கெடுக்கை. உறுப்பறை குடிகோ ளலைகொலை (தொல். பொ. 258). Ruining a family be deep laid schemes;
Tamil Lexicon
kuṭi-kōḷ,
n. id. +.
Ruining a family be deep laid schemes;
உபாயஞ்சூழ்ந்து குடியைக் கெடுக்கை. உறுப்பறை குடிகோ ளலைகொலை (தொல். பொ. 258).
DSAL