Tamil Dictionary 🔍

ஆகோள்

aakoal


போரில் பகைவரின் பசுக்களைக் கவர்ந்துகொள்ளுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போறிற் பகைவர்பசுக்களைக் கவர்ந்து கொள்ளுகை. ஊர்கொலை யாகோள் (தொல். பொ. 58). Theme of seizing the foe's cattle, as a declaration of war;

Tamil Lexicon


ākōḷ
n. ஆ8+. (Puṟap.)
Theme of seizing the foe's cattle, as a declaration of war;
போறிற் பகைவர்பசுக்களைக் கவர்ந்து கொள்ளுகை. ஊர்கொலை யாகோள் (தொல். பொ. 58).

DSAL


ஆகோள் - ஒப்புமை - Similar