உட்கோள்
utkoal
உட்கருத்து ; கோட்பாடு ; ஓர் அணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உட்கருத்து. என்னுட்கோளிது (பாரத. நிரைமீ. 7). 1. Inmost thought, opinion, belief, conviction; ஓர் அலங்காரம். (பிங். 1370.) 2. (Poet.) Implied or suggestive sense;
Tamil Lexicon
உட்கருத்து, கோட்பாடு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The will, determi nation, internal, or inmost thought, உட்கருத்து. 2. Wish of the heart. 3. Opinion, belief, tenet, கோட்பாடு.
Miron Winslow
uṭ-kōḷ
n. id.+.
1. Inmost thought, opinion, belief, conviction;
உட்கருத்து. என்னுட்கோளிது (பாரத. நிரைமீ. 7).
2. (Poet.) Implied or suggestive sense;
ஓர் அலங்காரம். (பிங். 1370.)
DSAL