Tamil Dictionary 🔍

ஆயம்

aayam


கமுக்கம் ; தோழியர் கூட்டம் ; வருத்தம் ; மேகம் ; மல்லரிப்பறை ; 34 அங்குல ஆழமுள்ள குழி ; வருவாய் ; குடியிறை ; கடமை ; சூதுகருவி ; கவற்றிற்றாயம் ; சூதாட்டம் ; பசுத்திரள் ; நீளம் ; மக்கள் தொகுதி ; பொன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குடியிறை. (பிங்.) 2. Customs, toll; கடமை. அவனாயத்தை யவன் கழித்துவிட்டான். 3. Duty, obligation; சூது கருவி. (திவா.) 4. Dice; கவற்றிற் றாயம். (கலித். 136, 5.) 5. Cast of dice in a game; சூதாட்டம். (குறள். 939.) 6. Gambling; பசுத்திரள். (சிலப். 17, உரைப்பாட்டுமடை, 5.) Herd of cows; இரகசியம். உன்னாலல்லது அவ்வாயம் வெளிப்பட்டிருக்குமோ (குருபரம். 126). 1. Secret; தோழியர் கூட்டம். குழூடை யாயத்தை நீக்கும் விதி (திருக்கோ. 7). 2. Female attendants of a lady; வருத்தம். ஆய மின்றிப்போ யண்ட மாள்வதற்கு (தேவா. 648, 7) 3. Suffering, affliction; மேகம். (பிங்.) 4. Cloud; வருவாய். பொருளாயம். (குறள். 933). 1. Income, revenue, profit; 34 அங்குல ஆழமுள்ள குழி. (சர்வா. சிற். பக். 21.) 1. Pit 34" deep, a standard of measurement; பொன். (திவ். பெருமாள். 6, 4, வ்யா.) 3. Gold; மல்லரிப்பறை. (அக. நி.) 5. Kind of drum; நீளம். (அக. நி.) 1. Length; மக்கள் தொகுதி. ஆயமெல்லாமது சொல்லிப்போக (நீலகேசி, 42). 2. Crowd of people;

Tamil Lexicon


s. toll customs, tax, சுங்கம்; 2. profit, gain, ஆதாயம்; 3. length, extension, நீளம்; 4. duty, கடமை; 5. gambling, சூதாட்டம்; 6. a kind of drum. ஆயக்கட்டு, total extent of land in a village, fabrication. ஆயக்கட்டாய்ப் பேச, to utter falsehood. ஆயக்காரன், a toll gatherer; publican ஆயத்துறை, --த்தலம், a toll office. a custom house. ஆயம் தீர, to pay toll. ஆயம் வாங்க, to take toll.

J.P. Fabricius Dictionary


, [āyam] ''s.'' Gain, profit, income, revenue, ஆதாயம். Wils. p. 117. AYA. 2. Duty, custom, toll. சுங்கம். 3. Dice, கவறு. 4. The cast of dice in a game, சூதாடுந்தாயம். 5. An assembly of women, female attend ants on a lady, மாதர்கூட்டம். 6. A female companion, தோழி. 7. Mother, தாய். 8. Bow-string, நாணி. 9. A kind of drum, மல்லரி. 1. Length, extension, நீளம். ''(p.)'' ஆயத்துக்குள்ளேமாயம். A small gain in a small traffic.

Miron Winslow


āyam
n. ஆய்-.
1. Secret;
இரகசியம். உன்னாலல்லது அவ்வாயம் வெளிப்பட்டிருக்குமோ (குருபரம். 126).

2. Female attendants of a lady;
தோழியர் கூட்டம். குழூடை யாயத்தை நீக்கும் விதி (திருக்கோ. 7).

3. Suffering, affliction;
வருத்தம். ஆய மின்றிப்போ யண்ட மாள்வதற்கு (தேவா. 648, 7)

4. Cloud;
மேகம். (பிங்.)

5. Kind of drum;
மல்லரிப்பறை. (அக. நி.)

āyam
n. Aya.
1. Pit 34" deep, a standard of measurement;
34 அங்குல ஆழமுள்ள குழி. (சர்வா. சிற். பக். 21.)

āyam
n. Aya.
1. Income, revenue, profit;
வருவாய். பொருளாயம். (குறள். 933).

2. Customs, toll;
குடியிறை. (பிங்.)

3. Duty, obligation;
கடமை. அவனாயத்தை யவன் கழித்துவிட்டான்.

4. Dice;
சூது கருவி. (திவா.)

5. Cast of dice in a game;
கவற்றிற் றாயம். (கலித். 136, 5.)

6. Gambling;
சூதாட்டம். (குறள். 939.)

āyam
n. ஆ8.
Herd of cows;
பசுத்திரள். (சிலப். 17, உரைப்பாட்டுமடை, 5.)

āyam
n. āya.
1. Length;
நீளம். (அக. நி.)

2. Crowd of people;
மக்கள் தொகுதி. ஆயமெல்லாமது சொல்லிப்போக (நீலகேசி, 42).

3. Gold;
பொன். (திவ். பெருமாள். 6, 4, வ்யா.)

DSAL


ஆயம் - ஒப்புமை - Similar