ஆயதம்
aayatham
நீளம் ; அகலம் குறைந்து நீளமாயிருக்கும் வடிவம் ; அளவிற்பெருமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீளம். (சூடா.) Length;
Tamil Lexicon
s. length, நீளம்; extension.
J.P. Fabricius Dictionary
, [āytm] ''s.'' Length, extension, an oblong figure, நீளம். ''(p.)''
Miron Winslow
āyatam
n. ā-yata.
Length;
நீளம். (சூடா.)
DSAL