ஆமயம்
aamayam
பசுவின் சாணி ; நோய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நோய். ஆமயந்தீர்த் தடியேனை யாளாக் கொண்டார் (தேவா. 1231, 1). Disease, sickness; பசுச்சாணி. நிலத்தை நீராலாமயம் பூசி. (கந்தபு. வில்வல. வதை. 12). Cow dung;
Tamil Lexicon
s. sickness, disease, நோய்; 2. cowdung. "அமயந்தீர்த்தெனை யாள்வாய்"
J.P. Fabricius Dictionary
நோய்.
Na Kadirvelu Pillai Dictionary
, [āmayam] ''s.'' Disease, நோய்; [''ex'' ஆம, sickness, ''et'' ய, from யா, to obtain.] Wils. p. 116.
Miron Winslow
ā-mayam
n. ஆ8+ maya. cf. go-maya.
Cow dung;
பசுச்சாணி. நிலத்தை நீராலாமயம் பூசி. (கந்தபு. வில்வல. வதை. 12).
āmayam
n. āma-ya.
Disease, sickness;
நோய். ஆமயந்தீர்த் தடியேனை யாளாக் கொண்டார் (தேவா. 1231, 1).
DSAL