Tamil Dictionary 🔍

ஆசயம்

aasayam


உறைவிடம் ; உடலின் உட்பை ; மனம் ; கருத்து ; உழை ; பலா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உறைவிடம். 1. Resting place, abode, retreat; பலா. (நாநார்த்த.) Jack tree; அபிப்பிராயம். இது கவியின் ஆசயம். 3. Intention, meaning; உடலின் உட்பை. பஞ்சாசயம். 2. Vessel of the body;

Tamil Lexicon


s. a receptacle or containing vessel of the body (as சலாசயம், இரத் தாசயம் etc., 2. enclosure, retreat) மிருகாசயம், a menagerie, an enclosure for beasts.

J.P. Fabricius Dictionary


, [ācayam] ''s.'' Asylum, abode, re treat, உறைவிடம். 2. A receptacle, a re cipient, a containing vessel of the body- as கருப்பம். Wils. p. 123. ASHAYA. ''(p.)''

Miron Winslow


ācayam
n. ā-šaya.
1. Resting place, abode, retreat;
உறைவிடம்.

2. Vessel of the body;
உடலின் உட்பை. பஞ்சாசயம்.

3. Intention, meaning;
அபிப்பிராயம். இது கவியின் ஆசயம்.

ācayam
n. ā-šaya.
Jack tree;
பலா. (நாநார்த்த.)

DSAL


ஆசயம் - ஒப்புமை - Similar