Tamil Dictionary 🔍

ஆயனம்

aayanam


ஆண்டு ; நெல்வகை ; கிரணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிரணம். 1. Ray; நெல்வகை. 2. A kind of paddy; வருஷம். (பிங்.) Year;

Tamil Lexicon


(அயனம்), a year; a half-year. see அயனம்.

J.P. Fabricius Dictionary


, [āyaṉam] ''s.'' A year, வருடம். Wils. p. 973. HAYANA. ''(p.)''

Miron Winslow


āyaṉam
n. hāyana.
Year;
வருஷம். (பிங்.)

āyaṉam
n. hāyana. (நாநார்த்த.)
1. Ray;
கிரணம்.

2. A kind of paddy;
நெல்வகை.

DSAL


ஆயனம் - ஒப்புமை - Similar