Tamil Dictionary 🔍

ஆம்

aam


நீர் ; ஈரம் ; வீடு ; மாமரம் ; அழகு ; சம்மதங் காட்டும் சொல் ; கேள்விப்பட்டதைக் குறிக்கும் சொல் ; இகழ்ச்சிக் குறிப்பு ; அனுமதி , தகுதி , ஊக்கம் குறிக்கும் சொல் ; ஆவது ; ஆகிய ; சாரியை ; அசைநிலை ; தன்மைப் பன்மை விகுதி ; உளப்பாட்டுத் தன்மைப் பன்மை விகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஈரம். (அக. நி.) Dampness; மாமரம். (பொதி. நி.) Mango tree; தன்மைப்பன்மை விகுதி. உளப்பாட்டுத் தன்மைப்பன்மை விகுதி. யாமும் நீயும் செல்வாம். 3. V. term.: (a) 1st pers. pl., as in வந்தாம்; (b). 1st pers. pl. including the person or persons spoken to; சாரியை. மண்ணாங்கட்டி (நன்.244, உரை). 1. A connecting increment between the parts of a compound word; ஆகிய. சிவனாம் பழம்பொருள். 7. An appositional part.; ஆவது. இரண்டாம் வேற்றுமை. 6. An ordinal affix; ஊக்கத்தைக் குறிக்குஞ் சொல். இன்றைக்கு மழை பெய்யலாம். 5. Part. expressing contingency; தகுதி குறிக்குஞ் சொல். அவரைப் பெரியவராக வணங்கலாம். 4. Part. expressing fitness; அனுமதி குறிக்குஞ் சொல். அவன் போகலாம். 3. Part. expressing permission; இகழ்ச்சிக்குறிப்பு. ஈத்தவை கொள்வானாம் (கலித். 84, 18). 2. Part. expressing contempt or sarcasm; கேள்விப்பட்டதைக் குறிக்கும் சொல். ஓர் இராக்கதன் இருந்தானாம். 1. It is said, they say, on dit; சம்மதங்காட்டுஞ்சொல். Yes, so, expressing assent, recollection; வீடு. Brāh. Colloq. House; அழகு. ஆம்பாற் குடவர் மகளோ. (சீவக.492). Beauty; நீர். ஆமிழி யணி மலை. (கலித்.48). Water; அசைநிலை. பணியுமா மென்றும் பெருமை. (குறள், 978). 2. An expletive;

Tamil Lexicon


see ஆ V.; 2. water, நீர்; 3. beauty, அழகு; 4. (colloq.) house, வீடு, as in இது எங்காம் (எங்கள்+ஆம்).

J.P. Fabricius Dictionary


, [ām] ''s.'' Water, நீர். 2. Moisture, humidity, ஈரம். ''(p.)''

Miron Winslow


ām
n. cf. ap.
Water;
நீர். ஆமிழி யணி மலை. (கலித்.48).

ām
n. அம்.
Beauty;
அழகு. ஆம்பாற் குடவர் மகளோ. (சீவக.492).

ām
n. அகம்.
House;
வீடு. Brāh. Colloq.

ām
ஆகும். cf. ām. adv.
Yes, so, expressing assent, recollection;
சம்மதங்காட்டுஞ்சொல்.

1. It is said, they say, on dit;
கேள்விப்பட்டதைக் குறிக்கும் சொல். ஓர் இராக்கதன் இருந்தானாம்.

2. Part. expressing contempt or sarcasm;
இகழ்ச்சிக்குறிப்பு. ஈத்தவை கொள்வானாம் (கலித். 84, 18).

3. Part. expressing permission;
அனுமதி குறிக்குஞ் சொல். அவன் போகலாம்.

4. Part. expressing fitness;
தகுதி குறிக்குஞ் சொல். அவரைப் பெரியவராக வணங்கலாம்.

5. Part. expressing contingency;
ஊக்கத்தைக் குறிக்குஞ் சொல். இன்றைக்கு மழை பெய்யலாம்.

6. An ordinal affix;
ஆவது. இரண்டாம் வேற்றுமை.

7. An appositional part.;
ஆகிய. சிவனாம் பழம்பொருள்.

ām
part.
1. A connecting increment between the parts of a compound word;
சாரியை. மண்ணாங்கட்டி (நன்.244, உரை).

2. An expletive;
அசைநிலை. பணியுமா மென்றும் பெருமை. (குறள், 978).

3. V. term.: (a) 1st pers. pl., as in வந்தாம்; (b). 1st pers. pl. including the person or persons spoken to;
தன்மைப்பன்மை விகுதி. உளப்பாட்டுத் தன்மைப்பன்மை விகுதி. யாமும் நீயும் செல்வாம்.

ām
n. āmra.
Mango tree;
மாமரம். (பொதி. நி.)

ām
n. perh. āmbhasa.
Dampness;
ஈரம். (அக. நி.)

DSAL


ஆம் - ஒப்புமை - Similar