Tamil Dictionary 🔍

ஆலயம்

aalayam


தேவாலயம் ; தங்குமிடம் ; நகரம் ; யானைக்கூடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யானைக்கூடம். (பிங்.) 4.Elephant stable; தேவாலயம். ஆலயந்தொழுவது சாலவு நன்று. (கொன்றை.) 1. Place of worship, temple, church; நகரம். (பிங்.) 3. Town, city; தங்குமிடம். மெழுகி னானமக்காலயம் வகுத்ததும் (பாரத. வாரணா. 119). 2. Abode, dwelling, residence;

Tamil Lexicon


ஆலையம், s. abode, residence, தங்கிடம்; 2. temple, place of worship, கோயில்; 3. an elephant stall, யானைக் கூடம். ஆலயங்கட்ட, to build a temple. தெய்வாலயம், தேவாலயம், temple, church. கார்யாலயம், office.

J.P. Fabricius Dictionary


, [ālayam] ''s.'' An abode, asylum, a residence, receptacle, தங்குமிடம். 2. A tem ple, place of worship, church, கோயில். 3. A brahman's residence, பிரமாலயம். 4. A house, வீடு. Wils. p. 121. ALAYA. 5. An elephant's stall, a shed in which to keep elephants, யானைக்கூடம். ''(p.)''

Miron Winslow


ālayam
n. ā-laya.
1. Place of worship, temple, church;
தேவாலயம். ஆலயந்தொழுவது சாலவு நன்று. (கொன்றை.)

2. Abode, dwelling, residence;
தங்குமிடம். மெழுகி னானமக்காலயம் வகுத்ததும் (பாரத. வாரணா. 119).

3. Town, city;
நகரம். (பிங்.)

4.Elephant stable;
யானைக்கூடம். (பிங்.)

DSAL


ஆலயம் - ஒப்புமை - Similar