ஆம்பிரம்
aampiram
காண்க : தேமா ; புளிமா ; கள் ; புளிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(திவா.) 2. Indian hogplum. See புளிமா. (திவா.) 1. Mango. See தேமா. Also ஆமிரம்1. . See ஆம்பிலம், 1.
Tamil Lexicon
, [āmpirm] ''s.'' Sourness, acidity, புளி ப்பு. 2. A sour species of mango tree, புளிமா. 3. The common mango tree, மாமரம். ''(p.)''
Miron Winslow
āmpiram
n. āmra.
1. Mango. See தேமா. Also ஆமிரம்1.
(திவா.)
2. Indian hogplum. See புளிமா.
(திவா.)
āmpiram
n.
See ஆம்பிலம், 1.
.
DSAL