Tamil Dictionary 🔍

சம்பிரமம்

sampiramam


மகிழ்ச்சி ; பரபரப்பு ; மனக்களிப்பு ; சிறப்பு ; நிறைவு

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 5. A mineral poison. See பறங்கிப்பாஷாணம். (W.) நிறைவு. ஆகாரம் சம்பிரம்மாகச் கிடைத்தது. Loc. 4. Fulness, plenty, sumptuousness; களிப்பு, தீரசம்பிரம வீரா (திருப்பு. 94). 2. Elation, high spirit; பரபரப்பு. 1. Confusion, agitation, flurry ; சிறப்பு. கல்யாணசம்பிரமம் சொல்லத்தாமன்று. 3. Splendour, Pomp, excellence;

Tamil Lexicon


சம்பிரம், s. exhilaration of spirit, சந்தோஷம்; 2. pomp, parade, sumptuousness, இடம்பம்; 3. confusion, flurry, பரபரப்பு. சம்பிரமமாய்க்கொடுக்க, to give ostentatiously. சம்பிரமமாய்ச் செய்ய, நடப்பிக்க, to do a thing pompously or splendidly. சம்பிரமமான சாப்பாடு, sumptuous food. சம்பிரமலோலன், a pompous person. சம்பிரமம்பண்ண, to make a display.

J.P. Fabricius Dictionary


, [campiramam] ''s.'' [''com.'' சம்பிரம்.] Exhile ration, buoyancy of spirits, hilarity, ம னக்களிப்பு. W. p. 95. SAMBH'RAMA. 2. Splendor, parade, pomp, stateliness, இடம் பம். 3. Sumptuousness, gorgeousness, ஜம் பம். 4. Mercurius sublimatus, பறங்கிப்பா ஷாணம்.

Miron Winslow


campiramam,
n. sam-bhrama.
1. Confusion, agitation, flurry ;
பரபரப்பு.

2. Elation, high spirit;
களிப்பு, தீரசம்பிரம வீரா (திருப்பு. 94).

3. Splendour, Pomp, excellence;
சிறப்பு. கல்யாணசம்பிரமம் சொல்லத்தாமன்று.

4. Fulness, plenty, sumptuousness;
நிறைவு. ஆகாரம் சம்பிரம்மாகச் கிடைத்தது. Loc.

5. A mineral poison. See பறங்கிப்பாஷாணம். (W.)
.

DSAL


சம்பிரமம் - ஒப்புமை - Similar