ஆம்பிலம்
aampilam
புளிப்பு ; புளியமரம் ; கள் ; சூரை ; உப்பிலி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கள். (மூ. அ.) Also ஆமிலம். 3. Toddy; புளியமரம். (திவா.) 2. Tamarind; உப்பிலி. (மஞ்சிக. நி.) A species of stinking swallow-wort; புளிப்பு. (பிங்.) 1. Sourness; சூரை. (சங். அக.) Oblique-leaved jujube;
Tamil Lexicon
, [āmpilam] ''s.'' Sourness, acidity, புளிப்பு. 2. The tamarind tree, புளியமரம். 3. Toddy, கள். ''(p.)''
Miron Winslow
āmpilam
n. āmla.
1. Sourness;
புளிப்பு. (பிங்.)
2. Tamarind;
புளியமரம். (திவா.)
3. Toddy;
கள். (மூ. அ.) Also ஆமிலம்.
āmpilam
n. perh. āmla.
A species of stinking swallow-wort;
உப்பிலி. (மஞ்சிக. நி.)
āmpilam
n. cf. ஆம்புலம்.
Oblique-leaved jujube;
சூரை. (சங். அக.)
DSAL