Tamil Dictionary 🔍

ஆமிரம்

aamiram


மாமரம் ; புளிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புளிப்பு. (அக. நி.) Sourness. (பிங்.) Mango tree. See மாமரம்.

Tamil Lexicon


s. the mango tree; 2. sourness

J.P. Fabricius Dictionary


, [āmiram] ''s.'' The mango tree, மா மரம், Mangifera indica, ''L.'' Wils. p. 171. AMRA. 2. Sourness, புளிப்பு. ''(p.)''

Miron Winslow


āmiram
n. āmra.
Mango tree. See மாமரம்.
(பிங்.)

āmiram
n. āmla.
Sourness.
புளிப்பு. (அக. நி.)

DSAL


ஆமிரம் - ஒப்புமை - Similar