ஆடம்பரம்
aadamparam
பகட்டுத் தோற்றம் ; பல்லிய முழக்கம் ; யானையின் பிளிற்றொலி ; ஆவேசம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இடம்பத்தோற்றம். ஆடம்பரங்கொண் டடிசி லுண்பான் (திருமந். 1655) Pomp and show, ostentation; யானையின் பிளிற்றொலி. 2. Elephant's roar; பல்லிய முழக்கம். 1. Din of musical instruments; ஆவேசம். 3. State of being possessed by a spirit;
Tamil Lexicon
s. pomp, train, parade, display; வேடிக்கை. ஆடம்பரம்பண்ண, to make great show ஆடம்பர பூஜ்ஜியம் (பூச்சியம்), a very poor show.
J.P. Fabricius Dictionary
, [āṭamparam] ''s.'' Pomp, parade, os tentation, state, ஒட்டோலகம். ''(c.)''
Miron Winslow
āṭamparam
n. ā-dambara.
Pomp and show, ostentation;
இடம்பத்தோற்றம். ஆடம்பரங்கொண் டடிசி லுண்பான் (திருமந். 1655)
āṭamparam
n. ādambara. (நாநார்த்த.)
1. Din of musical instruments;
பல்லிய முழக்கம்.
2. Elephant's roar;
யானையின் பிளிற்றொலி.
3. State of being possessed by a spirit;
ஆவேசம்.
DSAL