Tamil Dictionary 🔍

தூம்பிரம்

thoompiram


தூமலம் ; கருஞ்சிவப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சருஞ்சிவப்பு.(W.) Purple, dark red ;

Tamil Lexicon


s. purple, கருமை மிகச் சிவப்பு, தூமிரம், தூமலம்.

J.P. Fabricius Dictionary


, [tūmpiram] ''s.'' Purple. See தூமிரம்.

Miron Winslow


tūmpiram,
n. dhūmra.
Purple, dark red ;
சருஞ்சிவப்பு.(W.)

DSAL


தூம்பிரம் - ஒப்புமை - Similar