தாம்பிரம்
thaampiram
செம்பு ; சிவப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See தாமிரம். (சூடா.) 1. Copper. சிவப்பு. (இலக். அக.) 2. Red;
Tamil Lexicon
s. copper, தாமிரம்.
J.P. Fabricius Dictionary
செம்பு.
Na Kadirvelu Pillai Dictionary
, [tāmpiram] ''s.'' Copper, செம்பு. ''(c.)''
Miron Winslow
tāmpiram,
n. tāmra.
1. Copper.
See தாமிரம். (சூடா.)
2. Red;
சிவப்பு. (இலக். அக.)
DSAL