Tamil Dictionary 🔍

சம்பிரதம்

sampiratham


விளைவு ; கலம்பக உறுப்புள் ஒன்று , இந்திரசாலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அதிசயமான செயல் செய்வதாக ஒரு பொருள் தோன்றுமாறு அமைத்துப்பாடும் கலம் பகவுறுப்பு. (திவா.) 2. A constituent theme in kalampakam which apparently relates the wondrous performances of a magician but really signifies ordinary things; இந்திரசாலம். மணிவண்ணன் மலையுமோர் சம்பிரதம் (திவ். பெரியாழ். 3, 6, 10). 3. Magic, jugglery; விளைவு. வித்தின்றிச் சம்பிரத மில் (பழ. 327). 1. That which is caused;

Tamil Lexicon


s. result, effect, விளைவு; 2. magic, jugglery, சாலம்.

J.P. Fabricius Dictionary


, [campiratam] ''s.'' Illimitable or superna tural power exercised at pleasure, சித்து. (கலம்ப.) (சது.)

Miron Winslow


campiratam,
n. sam-bhrta.
1. That which is caused;
விளைவு. வித்தின்றிச் சம்பிரத மில் (பழ. 327).

2. A constituent theme in kalampakam which apparently relates the wondrous performances of a magician but really signifies ordinary things;
அதிசயமான செயல் செய்வதாக ஒரு பொருள் தோன்றுமாறு அமைத்துப்பாடும் கலம் பகவுறுப்பு. (திவா.)

3. Magic, jugglery;
இந்திரசாலம். மணிவண்ணன் மலையுமோர் சம்பிரதம் (திவ். பெரியாழ். 3, 6, 10).

DSAL


சம்பிரதம் - ஒப்புமை - Similar