Tamil Dictionary 🔍

ஆமாறு

aamaaru


வழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உபாயம். ஆமா றறியும் பிரானே (திவ். பெரியாழ். 2, 7, 8). Plan, device;

Tamil Lexicon


ஆகுமுறை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The proper manner of doing a thing, ஆகுமுறை. ''(p.)''

Miron Winslow


āmāṟu
n. ஆகும்+ஆறு.
Plan, device;
உபாயம். ஆமா றறியும் பிரானே (திவ். பெரியாழ். 2, 7, 8).

DSAL


ஆமாறு - ஒப்புமை - Similar