மாறு
maaru
வேறுபாடு ; பகை ; ஒவ்வாதது ; ஒப்பு ; இறந்துபாடு ; பிறவி ; பதிலுதவி ; பதில் ; துடைப்பம் ; மிலாறு ; பருத்தி முதலியவற்றின் தூறு ; எதிர் ; பதிலியாகக் கொள்ளுவது ; பிரம்பு ; விதம் ; காரணப் பொருளுணர்த்தும் ஓர் இடைச்சொல் .(வி) குணி ; ஒன்றை மற்றொன்றாக்கு ; வேறாக்கு ; மாற்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காரணப் பொருளுணர்த்தும் ஒரிடைச்சொல். (தொல். சொல். 252, உரை.) 16. A suffix meaning cause; தொறுப்பெருளில்வரும் ஒர் இடைச்சொல். பகல்மாறு வருகிறான். 17. An adverbial suffix meaning continuity; பிரம்பு. மாற்றாலாற்றப் புடையுண்டும் (சீவக. 2794). 14. Rattan; பிரதியாகக் கொள்ளுவது. மாறுசாத்தி யென்பிழை பொறுப்பீர் (பெரியபு. அமர்நீதி. 24). 13. Change or substilute, as of garment; alternative; எதிர். அவன் எதற்கும் மாறுசெய்கிறான். 12. Contrariety, contradiction; பருத்தி முதலியவற்றின் தூறு. 11. Dried stock, as of cotton plant; மிலாறு. (W.) 10. Twig or branch without leaves; துடைப்பம். சல்லிகளை மாறெடுத்துத் தூர்த்தும் (பணவிடு. 285). 9. cf. mārja. Broom; உத்தரம். மாறெநிர் கூறி மயக்குப்படுகுவாய் (கலித். 116, 15). 8. Reply; பீரதியுபகாரம். வழக்கொடு மாறுகொளன்று (திவ். இயற். பெரியதிருவந். 13). 7. Recompense; return; பிறவி. மாற்றிடைச் சுழலு நீரார் (மேருமந். 136). 6. Birth; இறந்துபாடு. நகாஅ லென வந்தமாறே (புறநா. 253). 5. Death; ஒப்பு. மாறன்மையின் . . . இளையாரையு மெறியான் (சீவக. 2261). 4. Similarity; equality; ஒவ்வாதது. மாறல்ல துய்க்க (குறள், 944). 3. Anything which disagrees or is unsuitable; பகை. மாற்றிரு வேந்தர் (புறநா. 42). 2. Enmity, hostility; வேறுபாடு. மாறிலாத மாக்கருணை வெள்ளமே (திருவாச. 5, 91). 1. Mutation, change; வீதம். விளங்கக்கேட்டமாறுகொல் (புறநா. 50).-part. 15. Manner, method;
Tamil Lexicon
s. a broom, விளக்குமாறு; 2. mutation, change; 3. recompense, exchange, பிரதி; 4. enmity, பகை; 5. a particle denoting continuity, regularity, time etc.; 6. a twig without leaves, மிலாறு. மாறுகண், squint eyes. மாறுகால் மாறுகைவாங்க, to cut off one leg and one hand, a punishment inflicted by Zamindars in old times. மாறுகோள், contradiction, discrepancy. மாறுத்தரம், மறுவுத்தரம், an answer. மாறுபட, to differ, to disagree, to be opposed. மாறுபாஷை, மறுபாஷை, another language. மாறுபாடு, perverseness, double-dealing. மாறுபாட்டுக்காரன், a double-dealer. மாற்றாந்தகப்பன், a step-father. மற்றாந்தாய், a step-mother. மாற்றுக்கதை, -நொடி, a conundrum of riddle proposed in return. காலைமாறு, every morning. ராமாறு பகல்மாறு, during day & night. ராமாறு, s. colloq. for இராமாறு.
J.P. Fabricius Dictionary
3. maaru- மாறு change, alter (intr.); move aside, give way
David W. McAlpin
, [māṟu] ''s.'' A particle of continuity, regu larity, time, change of time, as பகல்மாறு வருகிறான், he always comes in the day time. 2. A besom, a broom, விளக்குமாறு. 3. A twig or branch without leaves, மிலாறு. 4. Mutation, change, வேறு. 5. Enmity, பகை. 6. Recompense, கைம்மாறு.
Miron Winslow
māṟu-
n. மாறு-. [ K. māṟu.]
1. Mutation, change;
வேறுபாடு. மாறிலாத மாக்கருணை வெள்ளமே (திருவாச. 5, 91).
2. Enmity, hostility;
பகை. மாற்றிரு வேந்தர் (புறநா. 42).
3. Anything which disagrees or is unsuitable;
ஒவ்வாதது. மாறல்ல துய்க்க (குறள், 944).
4. Similarity; equality;
ஒப்பு. மாறன்மையின் . . . இளையாரையு மெறியான் (சீவக. 2261).
5. Death;
இறந்துபாடு. நகாஅ லென வந்தமாறே (புறநா. 253).
6. Birth;
பிறவி. மாற்றிடைச் சுழலு நீரார் (மேருமந். 136).
7. Recompense; return;
பீரதியுபகாரம். வழக்கொடு மாறுகொளன்று (திவ். இயற். பெரியதிருவந். 13).
8. Reply;
உத்தரம். மாறெநிர் கூறி மயக்குப்படுகுவாய் (கலித். 116, 15).
9. cf. mārja. Broom;
துடைப்பம். சல்லிகளை மாறெடுத்துத் தூர்த்தும் (பணவிடு. 285).
10. Twig or branch without leaves;
மிலாறு. (W.)
11. Dried stock, as of cotton plant;
பருத்தி முதலியவற்றின் தூறு.
12. Contrariety, contradiction;
எதிர். அவன் எதற்கும் மாறுசெய்கிறான்.
13. Change or substilute, as of garment; alternative;
பிரதியாகக் கொள்ளுவது. மாறுசாத்தி யென்பிழை பொறுப்பீர் (பெரியபு. அமர்நீதி. 24).
14. Rattan;
பிரம்பு. மாற்றாலாற்றப் புடையுண்டும் (சீவக. 2794).
15. Manner, method;
வீதம். விளங்கக்கேட்டமாறுகொல் (புறநா. 50).-part.
16. A suffix meaning cause;
காரணப் பொருளுணர்த்தும் ஒரிடைச்சொல். (தொல். சொல். 252, உரை.)
17. An adverbial suffix meaning continuity;
தொறுப்பெருளில்வரும் ஒர் இடைச்சொல். பகல்மாறு வருகிறான்.
DSAL