ஆணாறு
aanaaru
மேற்குநோக்கி ஓடும் ஆறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மேற்குநோக்கியோடும் ஆறு. ஆணாறு பெண்ணாறுகள் ஒன்றின்றிக்கே (ஈடு, 4, 4, ப்ர). Westward-flowing rivers, as skt. masc. nada, opp. to பெண்ணாறு;
Tamil Lexicon
āṇ-āṟu
n. id.+.
Westward-flowing rivers, as skt. masc. nada, opp. to பெண்ணாறு;
மேற்குநோக்கியோடும் ஆறு. ஆணாறு பெண்ணாறுகள் ஒன்றின்றிக்கே (ஈடு, 4, 4, ப்ர).
DSAL