Tamil Dictionary 🔍

மாற்று

maatrru


வேறுபடுத்துகை ; ஒழிக்கை ; கொடிய மருந்து , நஞ்சு முதலிய குற்றத்தை நீக்கக் கொடுக்கும் மருந்து ; பண்டமாற்று ; விலை ; வண்ணான் வெளுத்த உருப்படி ; மாற்றி உடுத்தும் சீலை ; பொன் வெள்ளிகளின் உரைமாற்று ; தங்கம் ; எதிர் ; உவமை ; வலிமை ; வண்ணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எதிர். (யாழ். அக.) 12. Rival; உவமை. மாற்றிரி யாடிப் பாவையோடு (ஞானா. 6, 20). 13. Similarity, resemblance; ஒரணைமாடு ஒருநாளில் உழம் நிலம். (W.) 11. Measure of land as much as a yoke of oxen can plough in a day; தங்கம். (சங். அக.) 10. Gold; பொன் வெள்ளிகளின் உரைமாற்று. மாற்றளவற்ற பொன்னுடுத்தாய் (அஷ்டப். அழகரந். 2). 9. Degree of fineness of gold or silver, as indicated by the touchstone; . 8. See மாற்றுப்புடவை. Loc. சுபாசுபகாலங்களில் பந்தல் நடைபாவாடை முதலியவற்றுக்காக ஊரார் உபயோகிக்க வண்ணானாற் கொடுக்கப்படுந் துணிகள். Loc. 7. Cloths supplied by washerman to villagers, to be used by them for pantal, etc., on auspicious or inauspicious occasions; வண்ணான் வெளுத்த உருப்படி. Loc. 6. Clothes freshly washed by washerman; கிரயம். (யாழ். அக.) 5. Price; பண்டமாற்று. 4. Barter, exchange; sale; . 3. See மாற்றுமருந்து. ஒழிக்கை. மாற்றே மாற்றலிலையே (பரிபா. 4, 53). 2. Removal; destruction; வேறுபடூத்துகை. 1. Changing; வர்ணம். (ஈடு, 4, 3, 7, ஜீ.) 15. Colour; வலிமை. மாற்றாரை மாற்றழிக்க வல்லானை (திவ். திருப்பா. 15). 14. Strength, power;

Tamil Lexicon


vulg. மாத்து, s. remedy, antidote, உபசாந்தம்; 2. barter, exchange, மாறு தல்; 3. change of cloths supplied by a washerman; 4. fineness of gold or silver by the touch-stone; 5. an acre of land or as much as can be ploughed in a day by one yoke of oxen. வண்ணான் மாற்றுக் கொடுத்தான், the washerman has supplied another's cloth. மாற்றுயர்ந்த பொன், fine gold. மாற்று எத்தனை, what is the degree of fineness? மாற்றுக் கட்டை, inferior in quality (as gold etc.). மாற்று மருந்து, an antidote. மாற்று வஸ்திரம், a change of garment, spare-cloth.

J.P. Fabricius Dictionary


, [māṟṟu] ''s.'' Remedy, antidote, counterac tion, உபசாந்தம். 2. Barter, truck, exchange, மாறுதல். 3. [''vul.'' மாத்து.] Change of cloths supplied by a washerman on taking those soiled, ''a general custom'', வண்ணான்மாற்று. 4. ''[in metallurgy.]'' Fineness of gold, or sil ver, by the touchstone, பொன்வெள்ளிகளின்மா ற்று. 5. ''(Beschi.)'' An acre of land or as much as one yoke of oxen can plough in a day, ஓரணைமாடுஒருநாளுழும்நிலம். எத்தனைமாற்று. What is the degree of fineness of the gold? மாற்றுயர்ந்தபொன். Fine gold.

Miron Winslow


māṟṟu-
n. மாற்று-.
1. Changing;
வேறுபடூத்துகை.

2. Removal; destruction;
ஒழிக்கை. மாற்றே மாற்றலிலையே (பரிபா. 4, 53).

3. See மாற்றுமருந்து.
.

4. Barter, exchange; sale;
பண்டமாற்று.

5. Price;
கிரயம். (யாழ். அக.)

6. Clothes freshly washed by washerman;
வண்ணான் வெளுத்த உருப்படி. Loc.

7. Cloths supplied by washerman to villagers, to be used by them for pantal, etc., on auspicious or inauspicious occasions;
சுபாசுபகாலங்களில் பந்தல் நடைபாவாடை முதலியவற்றுக்காக ஊரார் உபயோகிக்க வண்ணானாற் கொடுக்கப்படுந் துணிகள். Loc.

8. See மாற்றுப்புடவை. Loc.
.

9. Degree of fineness of gold or silver, as indicated by the touchstone;
பொன் வெள்ளிகளின் உரைமாற்று. மாற்றளவற்ற பொன்னுடுத்தாய் (அஷ்டப். அழகரந். 2).

10. Gold;
தங்கம். (சங். அக.)

11. Measure of land as much as a yoke of oxen can plough in a day;
ஒரணைமாடு ஒருநாளில் உழம் நிலம். (W.)

12. Rival;
எதிர். (யாழ். அக.)

13. Similarity, resemblance;
உவமை. மாற்றிரி யாடிப் பாவையோடு (ஞானா. 6, 20).

14. Strength, power;
வலிமை. மாற்றாரை மாற்றழிக்க வல்லானை (திவ். திருப்பா. 15).

15. Colour;
வர்ணம். (ஈடு, 4, 3, 7, ஜீ.)

DSAL


மாற்று - ஒப்புமை - Similar